உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 20ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

20ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம்: வாழப்பாடி கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், வரும், 20 காலை, 11:00 மணிக்கு, சிங்கிபுரம் துணை மின்நிலைய வளாகத்தில் இயங்கும் கோட்ட அலுவலகத்தில் நடக்க உள்ளது. சேலம் வட்ட மேற்பார்வைபொறியாளர் தலைமையில் நடக்க உள்ள கூட்டத்தில், மின் தொடர்பான குறைகள், கோரிக்கையை தெரிவித்து, நுகர்வோர் பயன்பெறலாம். இத்தகவலை கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கூட்டம் ரத்துஓமலுார் மின் கோட்டத்தில் நுகர்வோர் குறைதீர் கூட்டம், இன்று நடப்பதாக, ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத நிர்வாக காரணத்தால், அந்த கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. மற்றொரு நாளில் கூட்டம் நடத்தப்படும் என, கோட்ட செயற்பொறியாளர் சங்கர சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை