மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
06-Oct-2025
சேலம், சேலம் கிழக்கு கோட்ட மின் செயற்பொறியாளர் ராமச்சந்திரன் அறிக்கை:சேலம் மின் பகிர்மான வட்டம், கிழக்கு கோட்ட மின் நுகர்வோர் மாதாந்திர குறைதீர் கூட்டம், உடையாப்பட்டி, காமராஜர் காலனியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில், அக்., 8(இன்று) காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. அதில் கோட்ட நுகர்வோர், குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
06-Oct-2025