உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

இடைப்பாடியில் நாளை மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம்இடைப்பாடி, நவ. 5-இடைப்பாடி, மின்வாரிய கோட்ட பொறியாளர் தமிழ்மணி வெளியிட்டுள்ள அறிக்கை:ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும். அதன்படி, இடைப்பாடியில் நாளை ( 6ம் தேதி) மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் மின்சார வாரிய கோட்ட அலுவலகத்தில் பகல் 11:00 முதல் 1:00 மணி வரை நடைபெற உள்ளது. இடைப்பாடி, ஜலகண்டபுரம், சித்துார், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள், மின்சாரம் சம்மந்தமான குறைகளை தெரிவிக்கலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை