உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சங்ககிரி சங்ககிரி கோட்ட செயற்பொறியாளர் சங்கரசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:சங்ககிரி கோட்ட மின் வாரியம் சார்பில், மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் சங்ககிரி, வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் நாளை (12) காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், சங்ககிரி மின் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மின் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ