உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஈரோடு - மேட்டூர் ரயில் இன்று ரத்து

ஈரோடு - மேட்டூர் ரயில் இன்று ரத்து

சேலம்; இன்று அதிகாலை, 5:00 மணிக்கு புறப்படும் ஈரோடு - மேட்டூர் டேம் ரயில்; இரவு, 7:25க்கு கிளம்பும், மேட்டூர் டேம் - ஈரோடு ரயில் ஆகி-யவை ரத்து செய்யப்படுகிறது. இன்று காலை, 6:15க்கு புறப்படும் மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ், திருச்சி வரை இயக்கப்படும். மதியம், 2:05க்கு சேலத்தில் இருந்து கிளம்ப வேண்டிய, சேலம் - மயிலாடுதுறை ரயில், திருச்சியில் இருந்து மாலை, 6:00 மணிக்கு புறப்படும். இரு மார்க்கத்திலும் திருச்சி முதல் சேலம் வரை ரத்து செய்யப்படுகிறது. நிர்வாக காரணங்களுக்கு இந்த மாற்றம் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்-வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை