உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ராணுவ முன்னாள் வீரரின் பைக், காருக்கு தீ வைப்பு

ராணுவ முன்னாள் வீரரின் பைக், காருக்கு தீ வைப்பு

ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா நடுப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ், 43. ராணுவ முன்னாள் வீரரான இவரது வீட்டில் இருந்த பைக், கார் ஆகியவற்றின் மீது, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று ரமேஷ் அளித்த புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ