உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முன்னாள் ராணுவ நல சங்கம் ஆர்ப்பாட்டம்

முன்னாள் ராணுவ நல சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆத்துார், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே, தமிழன் முன்னாள் ராணுவ நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தலைவர் மோகன் தலைமை வகித்தார். அதில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, ஆப்பரேஷன் சிந்துாரில் ஈடுபட்ட ராணுவத்தினரை அவதுாறாக பேசியதாக கூறி, அவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !