உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விவசாயி மாயம் :போலீசார் தேடல்

விவசாயி மாயம் :போலீசார் தேடல்

பெ.நா.பாளையம்:பெத்தநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்பட்டி, சின்னமூலப்பாடியை சேர்ந்த விவசாயி சின்னசாமி, 60. இவரது மனைவி சடையச்சி.கடந்த, 10 காலை, தும்பல் சென்று வருவதாக புறப்பட்ட சின்னசாமி, வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவரது மகன் ராமர், நேற்று அளித்த புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ