மேலும் செய்திகள்
நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
21-Aug-2025
சேலம், :சேலம் கலெக்டர் அலுவலக, 2ம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், வரும், 24 காலை, 10:30 மணிக்கு, விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. அதில் விவசாயி கள், விவசாய சங்க பிரதிநிதிகள், குறைகளை மனுக்கள் மூலம் தீர்வு காணலாம். இத்தகவலை, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
21-Aug-2025