மேலும் செய்திகள்
காய்ந்து போன மேம்பால புல்தரை
02-Nov-2024
சாலையை சீரமைக்கவிவசாயிகள் போராட்டம்மகுடஞ்சாவடி, நவ. 7-தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மகுடஞ்சாவடி ஒன்றிய அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கனகராஜ் தலைமை வகித்தார். அதில் வைகுந்தம் ஊராட்சியில், 25 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலையை புதுப்பிக்க கோரிக்கை விடுத்தனர். சேலம் மாவட்ட பொறுப்பாளர் ராமமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் தங்கவேலு உள்ளிட்ட பொறுப்பாளர்கள், மக்கள் பங்கேற்றனர்.
02-Nov-2024