மேலும் செய்திகள்
'நெல் பயிருக்கும் சொட்டு நீர் பாசனம்'
30-Oct-2026
தலைவாசல்: தலைவாசல், வீரகனுார் வேளாண் விரிவாக்க மையத்தில், வேளாண் துறை மற்றும் 'அட்மா' திட்டம் சார்பில், விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தலைமை வகித்தார்.அதில் வேளாண் அலுவலர்கள், விவசாய அடையாள அட்டையின் முக்கியத்துவம், உரம் வாங்கும் முறை, வேளாண் திட்டங்கள், 'உழவன் செயலி' மூலம் மானிய திட்டங்கள், வனவிலங்குகளால் பயிர் சேதம் மற்றும் நிவாரணம் வங்குதல், வெற்றி மகளிர் திட்டத்தில் ஆடு வாங்குதல் குறித்து எடுத்துரைத்தனர். உதவி இயக்குனர் வேல்முருகன், வேளாண் அலுவலர் ஜானகி பங்கேற்றனர்.
30-Oct-2026