உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விளக்குகள் இல்லாததால் வழிப்பறி அச்சம்

விளக்குகள் இல்லாததால் வழிப்பறி அச்சம்

இடங்கணசாலை :இடங்கணசாலை நகராட்சி சித்தர்கோவில் பஸ் ஸ்டாப் முதல் மன்னாதகவுன்டனுார் வரை செல்லும், 2 கி.மீ., சாலையில், 2 இடங்களில் மட்டும் தெருவிளக்குகள் உள்ளன. இதனால் வேலைக்கு சென்று இரவில் வீடு திரும்பும் பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.குறிப்பாக வழிப்பறி சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது. இதனால் போதிய எண்ணிக்கையில் தெருவிளக்குகள் அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ