உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புகை பிடித்த 20 பேருக்கு அபராதம்

புகை பிடித்த 20 பேருக்கு அபராதம்

மேட்டூர்: மேட்டூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் குழுவினர், பஸ் ஸ்டாண்ட், 4 ரோடு, தங்கமாபுரிபட்டணம், சேலம் கேம்ப்பில் உள்ள மளிகை, பெட்டிக்கடைகளில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். அப்போது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்படி, பொது இடங்களில் புகை பிடித்த, 40 பேருக்கு தலா, 200 வீதம் அபராதம் விதித்து வசூலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !