உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தென்னை மரத்தில் இடி தாக்கி தீ

தென்னை மரத்தில் இடி தாக்கி தீ

வாழப்பாடி: வாழப்பாடி, பேளூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் ஜான் பாஷா, 40. இவரது விவசாய தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் இடி இறங்கி, நேற்று இரவு, 7:00 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. இதை அறிந்து, வாழப்பாடி தீயணைப்பு துறையினர், 10 நிமிடத்தில் அங்கு சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை