மேலும் செய்திகள்
திருக்கல்யாண உற்சவம்
07-Oct-2024
ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா காருவள்ளியில் உள்ள வெங்கட்ரமணர் கோவிலில் வரும், 19ல் புரட்டாசி தேரோட்டம் நடக்க உள்ளது. அதனால் இன்று காலை, 10:00 மணிக்கு தேருக்கு ஆயக்கால் பூஜை, தொடர்ந்து கொடியேற்றம் நடக்கிறது.18 காலை, சுவாமிக்கு திருக்கல்யாணம், தேருக்கு கலசம் வைத்தல், கருட சேவை; 19 மதியம், 3:30 மணிக்கு தேரோட்டம், அன்று இரவு சத்தாபரணம், மறுநாள் வசந்தம் தீர்த்தவாரி மஞ்சன நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
07-Oct-2024