உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்

துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்

ஆத்துார்: ஆத்துார் நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, நாளை, (9ல்,) உணவு வழங்கும் திட்டம் துவக்க விழா நடக்கிறது.ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபா-கமால், வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக முதல்வரின் துாய்மை பணியாளர்க-ளுக்கான உணவு வழங்கும் திட்டத்தை, நாளை காலை, 9:30 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். ஆத்துார் நகராட்சி அண்ணா கலையரங்கில், துாய்மை பணியாளர்களுக்கு ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம் உணவு வழங்கு-கிறார். இதில், நகராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ