உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதலில் பதிவு செய்யும் 50 பேருக்கு இலவசமாக காளான் வளர்ப்பு பயிற்சி

முதலில் பதிவு செய்யும் 50 பேருக்கு இலவசமாக காளான் வளர்ப்பு பயிற்சி

பனமரத்துப்பட்டி, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் அறிக்கை: சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், காளான் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி, வரும், 5 காலை, 10:00 முதல், மாலை, 4:00 மணி வரை நடக்கவுள்ளது. அதில் பங்கேற்க, பெயரை முன்பதிவு செய்ய வேண்டும். முதலில் பதிவு செய்யும், 50 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். விபரம் பெற, 9080186667, 9443509438 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ