உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கெங்கவல்லி தாசில்தார் பொறுப்பேற்பு

கெங்கவல்லி தாசில்தார் பொறுப்பேற்பு

கெங்கவல்லி: கெங்கவல்லி தாசில்தாராக பணிபுரிந்த பாலகிருஷ்ணன், 38, கடந்த, 29ல், லஞ்சம் வாங்கிய புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். அவரை, சேலம் கலெக்டர் பிருந்தா-தேவி, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, கெங்-கவல்லி தாசில்தாராக நாகலட்சுமி என்பவரை நியமித்து, கலெக்டர் உத்தரவிட்டார். நேற்று தாசில்தார் நாகலட்சுமி, கெங்க-வல்லி தாலுகா அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை