மேலும் செய்திகள்
100 சதவீதம் தேர்ச்சி ஹெச்.எம்.,க்கு பாராட்டு
09-Sep-2025
மேட்டூர், கொளத்துார், சாணாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்த அனைத்து மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். அதற்கு காரணமாக இருந்த, 22 ஆசிரியர்கள், 40 மாணவ, மாணவியரை பாராட்டி, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், தி.மு.க.,வின் கொளத்துார் ஒன்றிய செயலர் மிதுன்சக்கரவர்த்தி, பதக்கங்களை, நேற்று முன்தினம் வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அர்ஜூனன், தலைமை ஆசிரியர் ஞானமூர்த்தி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
09-Sep-2025