மேலும் செய்திகள்
தபால் தலை சேகரிப்பு வினாடி - வினாவுக்கு அழைப்பு
17-Aug-2025
சேலம், சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் அறிக்கை:வரும், 26 காலை, 11:00 மணிக்கு, சேலம் கிழக்கு கோட்ட அலுவலக, 3ம் தளத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது இதில் குறைகள், புகார்களை நேரிலோ அல்லது செப்., 20க்கு முன் கிடைக்கும்படி தபால் மூலமோ தெரிவிக்கலாம். தபால் மூலம் அனுப்பும் புகார் கவர் மீது, 'DAK ADALAT CASE' என எழுதி, 'முதுநிலை கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு கோட்டம், சேலம் 636 001' எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
17-Aug-2025