உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மளிகை கடையில் கைவரிசை

மளிகை கடையில் கைவரிசை

சேலம்: சேலம், தாதகாப்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் முகைதீன் அப்துல் காதர், 56. அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். கடந்த, 28ல் கடையை பூட்டிச்சென்றார். நேற்று முன்தினம் காலை சென்றபோது, கடை ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 30,000 ரூபாய், ஆதார், ரேஷன், பான் கார்டுகள் திருடுபோனது தெரிந்தது. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை