உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அதிவேக ரயில் நாளை சோதனை

அதிவேக ரயில் நாளை சோதனை

சேலம், கோவையில் இருந்து, நாளை காலை, 8:00 மணிக்கு அதிவேக சோதனை ஓட்டம் தொடங்க உள்ளது. அதனால் அங்கிருந்து, ஜோலார்பேட்டை இடையேயான ரயில் பாதைகள் அருகே வசிக்கும் மக்கள், தண்டவாள பாதைகளை நெருங்கவோ, அங்கு அத்துமீறி நுழையவோ கூடாது என, ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ