உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மனைவி இறந்த துக்கம் கதறி அழுத கணவரும் பலி

மனைவி இறந்த துக்கம் கதறி அழுத கணவரும் பலி

ஆத்துார்: ஆத்துார், நாகியம்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி, 77. இவரது மனைவி அய்யம்மாள், 70. இவர், இரு வாரங்-களாக உடல் நிலை சரியின்றி இருந்த நிலையில் நேற்று மாலை, 5:00 மணிக்கு உயிரிழந்தார். முத்துசாமி சோர்வுடன் காணப்பட்ட நிலையில், மனைவி இறந்த துக்கத்தில் கதறி அழுதபடி இருந்தார். இதில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, இரவு, 11:00 மணிக்கு மயங்கி விழுந்தார். உறவினர்கள் எழுப்ப முயன்ற-போது, அவரும் இறந்தது தெரிந்தது. மனைவியை தொடர்ந்து கணவரும் இறந்தது, மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி-யது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை