மேலும் செய்திகள்
செங்கையில் இன்ஸ்.,கள் இடமாற்றம்
03-Oct-2024
தலைவாசல்: தலைவாசல் அருகே, வீரகனுார் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த காந்திமதி, இரு மாதங்களுக்கு முன், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் பிரிவுக்கு பணிமாறுதல் செய்யப்பட்டார்.சங்ககிரி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ரஜினி, வீரகனுார் ஸ்டேஷனுக்கு பணிமாறுதல் செய்யப்பட்டார். இவர், நேற்று வீர-கனுார் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
03-Oct-2024