இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
இடைப்பாடி;கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்-பெக்டராக பணியாற்றிய ராதா, நாமக்கல் மாவட்டம் மொளசி ஸ்டேஷனுக்கு மாற்றப்-பட்டார். அவருக்கு பதில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்-கனிக்கோட்டை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ரமேஷ், கொங்கணாபுரம் ஸ்டேஷ-னுக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று, கொங்க-ணாபுரம் ஸ்டேஷனில் பொறுப்பேற்றார்.