உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூதாட்டியிடம் நகை திருட்டு

மூதாட்டியிடம் நகை திருட்டு

சேலம்:சேலம், தாதகாப்பட்டி, ரேடியோ பார்க் தெருவை சேர்ந்தவர் பாலம்மாள், 65. இவர் கடந்த, 4 இரவு, பக்கத்து வீட்டு பெண் கொடுத்த உணவை சாப்பிட்டுள்ளார். தலைசுற்றல் இருக்கவே, வீட்டில் உறங்கியுள்ளார். மறுநாள் காலை விழித்தபோது, அவர் அணிந்திருந்த, 2 பவுன் சங்கிலி திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ