உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் குறிஞ்சி பள்ளி மாணவி முதலிடம்

தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் குறிஞ்சி பள்ளி மாணவி முதலிடம்

நாமக்கல்: மாநில அளவிலான தமிழ் இலக்கிய திறனறி தேர்வில், குறிஞ்சி பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார். தமிழக அரசால், மாணவர்களுக்கான தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு போட்டி நடந்தது. இப்போட்டியில், மாநில அள வில் பல்-வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்-டனர். குறிப்பாக, நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவி சாருப்பி-ரீத்தி, 100க்கு, 96 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முத-லிடம் பிடித்து, தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சாதனை மாணவியை, குறிஞ்சி பள்ளி தாளாளர் தங்கவேல் பரிசளித்து வாழ்த்தினார். பள்ளி இயக்குனர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ