மேலும் செய்திகள்
தேனீக்கள் கொட்டி 70 பேர் காயம்
09-Apr-2025
கெங்கவல்லி: தம்மம்பட்டி, உலிபுரத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளிகள் பாலமுருகன், 31, புரு ேஷாத்தமன், 27, நடராஜ், 30, உள்பட, 5 பேர், நாகியம்பட்டியில் மது அருந்தினர். அப்போது, புரு ேஷாத்தமன், பாலமுருகன் இடையே தகராறு ஏற்பட்டது. பாலமுருகன், மதுபாட்டிலை உடைத்து, புரு ேஷாத்தமன் கழுத்தில் குத்தியதில் படுகாயமடைந்தார். அவர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தம்மம்பட்டி போலீசார், நேற்று பாலமுருகனை கைது செய்தனர்.
09-Apr-2025