உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜருகுமலை கிராமத்துக்கு ரூ.12 லட்சத்தில் வெளிச்சம்

ஜருகுமலை கிராமத்துக்கு ரூ.12 லட்சத்தில் வெளிச்சம்

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சியில் ஜருகுமலை உள்ளது. மேலுார், கீழுர் ஆகிய கிராமங்களில், 1,000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அங்கு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், ரூ.12 லட்சம் மதிப்பில், 50 தெருவிளக்குகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலுார் பெருமாள் கோவில் முதல், கீழுர் மாரியம்மன் கோவில் வரை தெருவிளக்குகள் அமைக்கப்படவுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி