உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வேலை தேடுபவரா? இன்று கோரிமேடு வாங்க

வேலை தேடுபவரா? இன்று கோரிமேடு வாங்க

சேலம்:சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி காட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், இன்று காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவை, காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து துறை தனியார் நிறுவனங்கள், ஆட்களை தேர்வு செய்கின்றன. 8ம் வகுப்பு முதல், பொறியியல் படித்தவர்கள் உள்பட பலரும் பங்கேற்கலாம். விபரங்களுக்கு, 0427 - 2401750 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை