உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நீதிமன்றம் பிடிவாரன்ட் லாரி டிரைவர் சிக்கினார்

நீதிமன்றம் பிடிவாரன்ட் லாரி டிரைவர் சிக்கினார்

கெங்கவல்லி, தலைவாசல், புனல்வாசலை சேர்ந்தவர் பூபதி, 46. லாரி டிரைவரான இவர் மீது, 3 லட்சம் ரூபாய் கடன் தொகை தொடர்பாக, காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. கடந்த மே, 16ல், ஆத்துார் விரைவு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, பூபதி ஆஜராகவில்லை. இதனால் பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று, வீட்டில் இருந்த பூபதியை, கெங்கவல்லி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை