மேலும் செய்திகள்
'சில்மிஷ' தொழிலாளிக்கு 'கம்பி'
07-Jun-2026
சேலம்; ஏற்காடை சேர்ந்தவர் ரமேஷ், 32. இவர், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்-படி, அம்மாபேட்டை மகளிர் போலீசார் விசா-ரித்து, 'போக்சோ' சட்டத்தில் ரமேைஷ நேற்று கைது செய்தனர்.
07-Jun-2026