உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருட்டு வழக்கில் சிக்கியவர் வளைப்பு

திருட்டு வழக்கில் சிக்கியவர் வளைப்பு

சேலம்:சேலம், அன்னதானப்பட்டி, கே.பி.கரடு தென்புறத்தை சேர்ந்தவர் சதீஷ், 38. இவரை, 2018ல் திருட்டு வழக்கில் சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வந்த அவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் , சூரமங்கலத்தில் இருந்த சதீைஷ, சூரமங்கலம் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !