உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீர்வரத்து தொடர்ந்து இறங்குமுகம்

மேட்டூர் அணை நீர்வரத்து தொடர்ந்து இறங்குமுகம்

மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 7ல் வினாடிக்கு, 15,710 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வ-ரத்து, 8ல், 11,208; 9ல், 9,206; 10ல், 7,226, நேற்று முன்தினம், 5,317; நேற்று, 4,938 கனஅடியாக சரிந்தது. இதனால் நேற்று முன்தினம், 90.28 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 89.67 அடியாக சரிந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்-ததால், மேட்டூர் அணை நீர்வரத்து ஒருவாரமாக தொடர்ந்து இறங்-குமுகமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை