மேலும் செய்திகள்
நீர்வரத்து சரிவு
09-Sep-2024
மேட்டூர் நீர்மட்டம் 8 நாளில் 4 அடி சரிவு
29-Aug-2024
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளின் நீர் திறப்பு அதிகரிப்பால் நேற்று முன்தினம் வினா-டிக்கு, 6,619 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 11,631 கனஅடியாக உயர்ந்தது. அதேநேரம் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 23,000 கன-அடி நீர் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக இருந்ததால் நேற்று முன்தினம், 113.12 அடி-யாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 112.39 அடியாக சரிந்தது.
09-Sep-2024
29-Aug-2024