மேலும் செய்திகள்
மேட்டூர் நீர் திறப்பு 35,000 கனஅடியாக உயர்வு
09-Jul-2025
ேமட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழையால், கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்வரத்து நேற்று அதிகரித்-தது. இதனால் நேற்று முன்தினம், வினாடிக்கு, 18,610 கனஅடி-யாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று மாலை, வினா-டிக்கு, 28,784 கனஅடியாக அதிகரித்தது.அதேபோல் நேற்று காலை, வினாடிக்கு, 18,000 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை டெல்டா பாசன நீர்திறப்பு, மாலை, 22,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் கால்வாய் பாச-னத்துக்கு, 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 119.64 அடி, நீர் இருப்பு, 92.89 டி.எம்.சி.,யாக இருந்தது.
09-Jul-2025