உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் நீர்வரத்து 14,629 கனஅடியாக உயர்வு

மேட்டூர் நீர்வரத்து 14,629 கனஅடியாக உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிப்பால் நேற்று முன்தினம், 13,217 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, 14,629 கனஅடியாக நேற்று அதிகரித்தது. அணையில் இருந்து, 23,000 கனஅடி நீர் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டது. நேற்று முன்தினம், 111.75 அடியாக இருந்த அணை நீர்மட்டம், 111.19 அடியாக நேற்று சரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை