உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயிலில் அடிபட்டு மில் தொழிலாளி பலி

ரயிலில் அடிபட்டு மில் தொழிலாளி பலி

சேலம் :சேலம், அம்மாபேட்டை அருகே பட்டநாயக்கர்காட்டில் உள்ள தண்டவாளத்தில் நேற்று காலை, ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து மக்கள் தகவல்படி, சேலம் ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்ததில், பட்டநாயக்கர்காட்டை சேர்ந்த மில் தொழிலாளி லோகநாதன், 45, என்பதும், உறவினர் வீட்டிற்கு செல்ல, தண்டவாளம் வழியே நடந்து சென்றபோது, சென்னை, எழும்பூர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி