உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓமலுாரில் நீர் மோர் பந்தல் அமைச்சர் ராஜேந்திரன் திறப்

ஓமலுாரில் நீர் மோர் பந்தல் அமைச்சர் ராஜேந்திரன் திறப்

ஓமலுார்,: நீர் மோர் பந்தலை, அமைச்சர் ராஜேந்திரன் துவக்கி வைத்து, மக்களுக்கு தாகம் தீர்க்கும் பழங்களை வழங்கினார்.கோடை காலத்தை முன்னிட்டு, தி.மு.க., சார்பில் மக்களின் தாகத்தை தீர்க்க, நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. நேற்று ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே, நீர் மோர் பந்தல் திறப்பு விழா, ஓமலுார் கிழக்கு ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமையில் நடந்தது.சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். பயணிகள், மக்கள், சாலையோர வியாபாரிக-ளுக்கு தாகம் தீர்க்க இளநீர், மோர், ஜுஸ் ஆகியவற்றை வழங்-கினார்.விழாவில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் சண்முகம், அழ-கிரி, ஓமலுார் டவுன் பஞ்., தலைவி செல்வராணி, துணைத்த-லைவி புஷ்பா, நகர செயலர் ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி