மேலும் செய்திகள்
புதிய ரேஷன் கடை திறப்பு
23-Nov-2025
ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா செம்மாண்டப்பட்டி ஊராட்சி பாலிக்-காட்டில், 13 லட்சம் ரூபாயில் ரேஷன் கடை கட்டப்பட்டது. அந்த கடையை நேற்று, அ.தி.மு.க., - ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணன், காடையாம்பட்டி மேற்கு ஒன்றிய செயலர் சித்தேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்-றனர்.
23-Nov-2025