உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின் ஒயரில் சிக்கி குரங்கு பலி

மின் ஒயரில் சிக்கி குரங்கு பலி

மகுடஞ்சாவடி: சேலம் அருகே சித்தர்கோவில் அடிவாரப்பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. நேற்று காலை, 10:20 மணிக்கு, மன்னாதகவுண்டனுார் செல்லும் சாலையோரம் உள்ள மின்கம்பியில் சிக்கி ஒரு குரங்கு குட்டி உயிரிழந்தது. மின்துறையினர், இறந்த குரங்கை மீட்டு, மக்கள் உதவியுடன் அடக்கம் செய்தனர். குரங்குகள் இறப்பதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை