உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநகர நல அலுவலர் பொறுப்பேற்பு

மாநகர நல அலுவலர் பொறுப்பேற்பு

சேலம்: சேலம் மாநகராட்சியின், புதிய மாநகர நல அலுவலராக முரளிசங்கர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன், திருப்பூர் மாவட்ட சுகாதார அலுவலராக பணியாற்றி வந்தார். சேலத்தில் பணியாற்றி வந்த மாநகர நல அலுவலர் மோகன், கோவை மாநகராட்சிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !