உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செவிலியர் தின விழா

செவிலியர் தின விழா

ஓமலுார்: ஓமலுார் அரசு மருத்துவமனையில் நேற்று செவிலியர் தின விழா நடந்தது. முதன்மை மருத்துவ அலுவலர் ஹெலன்குமார் தலைமையில் செவிலியர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி, நைட்டிங்கேல் அம்மையார் படத்துக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மருத்துவர் கனியமுது, செவிலிய கண்காணிப்பாளர்கள் தமிழரசி, மீனாட்சி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ