உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புற நோயாளி பிரிவு கட்டட மேற்கூரை பெயர்ந்து சேதம்

புற நோயாளி பிரிவு கட்டட மேற்கூரை பெயர்ந்து சேதம்

சேலம், சேலம் அரசு மருத்துவமனையில், 10 ஆண்டுக்கு முன் வரை, புற நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வந்த பழைய கட்டடத்தில், தற்போது தோல், பால்வினை, தொழுநோய் புற நோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. அந்த கட்டட மேற்கூரை பராமரிப்பின்றி, ஆங்காங்கே சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழைக்காலங்களில் தண்ணீர் கசிகிறது.தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்வதால், அசம்பாவிதம் ஏற்படும் முன், சீரமைத்து முறையாக பராமரிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை