உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விஜயகாந்த் மகனுக்கு கட்சியினர் வரவேற்பு

விஜயகாந்த் மகனுக்கு கட்சியினர் வரவேற்பு

சேலம்: தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், கரூரில் நடக்கும் கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க, சேலம் வழியே புறப்பட்டார். நேற்று குரங்குச்சாவடியில் அவரை, சேலம் ஒருங்கிணைந்த தே.மு.தி.க., சார்பில், மாநகர மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட செயலர் இளங்-கோவன் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்-றனர். தொடர்ந்து நிர்வாகிகளுடன், ஆலோசனை மேற்-கொண்டார். பின் கார் மூலம் கரூர் புறப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை