உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பயணியர் ரயில் இயக்க நேரம் மாற்றம்

பயணியர் ரயில் இயக்க நேரம் மாற்றம்

சேலம்.ஈரோடு - கோவை பயணியர் ரயில், காலை, 7:50க்கு புறப்பட்டு, பெருந்துறை, விஜயமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூர் வழியே, காலை, 10:10க்கு கோவையை அடைகிறது. இந்த ரயில், வரும், 8 முதல், 5 நிமிடம் முன்னதாக, 7:45க்கு புறப்படும். அதற்கேற்ப, தொட்டியபாளையம் - 7:54, பெருந்துறை - 8:03, இங்கூர் - 8:12, விஜயமங்கலம் - 8:26, ஊத்துக்குளி - 8:35, திருப்பூர் - 8:44, வாஞ்சிபாளையம் - 8:54, சோமனுார் - 9:04, சூலுார் ரோடு - 9:14, இருகூர் - 9:22, சிங்காநல்லுார் - 9:28, பீளமேடு - 9:33, கோவை வடக்கு - 9:41, கோவை - 10:10க்கு செல்லும் என, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை