சுண்டங்கோழி பறவை வேட்டையாடியவர் கைது
வாழப்பாடி: வாழப்பாடி வனச்சரக அலுவலர் பொன்னுசாமி தலைமையில் குழுவினர், கடந்த, 23ல், அதே பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளாளகுண்-டத்தில் சாக்குப்பையுடன் சுற்றியவரை பிடித்து விசாரித்ததில், தர்-மபுரி மாவட்டம் அரூர், பச்சனாம்பட்டியை சேர்ந்த ரஜினி, 48, என்பதும், வேப்பிலைப்பட்டி பெருமாள் மலை மற்றும் வெள்ளா-ளகுண்டத்தில், கன்னி வலைகளை பயன்படுத்தி, 12 வர்ண சுண்-டங்கோழிகளை பிடித்து வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறி-முதல் செய்த வனத்துறையினர், ரஜினியை கைது செய்தனர்.