உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாலிபர் மீது போக்சோ வழக்கு

வாலிபர் மீது போக்சோ வழக்கு

வாலிபர் மீது போக்சோ வழக்கு ஈரோடு, டிச. 26-சேலம், எருப்பாளியை சேர்ந்த அய்யாதுரை மகன் பிரகாஷ், 23. பெருந்துறையை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி, சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இதுபற்றி ஈரோடு மாவட்ட சிறுவர் நல குழுவுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அளித்த புகார்படி, பெருந்துறை அனைத்து மகளிர் போலீசார், பிரகாஷ் மீது குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி