உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 சிறுவர்கள் மீது போக்சோ

3 சிறுவர்கள் மீது போக்சோ

ஆத்துார்: ஆத்துாரை சேர்ந்த, 8 வயது சிறுவன், அரசு உதவி பெறும் பள்ளியில், 3ம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு விடுமுறையின்போது, அதே பகுதியில் வசிக்கும், 16 வயதுடைய, 3 சிறுவர்கள், இந்த, 8 வயது சிறுவனை அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு செய்து வந்தனர்.இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகார்படி, 16 வயதுடைய, 3 சிறுவர்கள் மீது, 'போக்சோ' வழக்கு பதிந்து, ஆத்துார் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ