மேலும் செய்திகள்
வாகனம் மோதி முதியவர் பலி
28-Dec-2025
பெத்தநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த உமையாள்-புரத்தில், ஒரு பிரிவை சேர்ந்த சில வாலிபர்கள், நேற்று மதியம் கண்ணாடி அணிந்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அதுகுறித்து மற்-றொரு பிரிவை சேர்ந்த சில வாலிபர்கள் கேள்வி எழுப்பினர். அவர்களிடையே வாக்குவாதம் ஏற்-பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். ஒரு பிரிவை சேர்ந்த ஒருவர் காயம் அடைந்த-தாக, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஏத்தாப்பூர் போலீசார், அப்பகுதியில் விசாரணை நடத்தினர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
28-Dec-2025